வாட்ஸப் சாட்டை சேமித்து டெலீட் செய்தபின் மீட்டெடுப்பது குறித்து சில டிப்ஸ்..!

0
69
whatsapp

வாட்ஸப்

இன்று மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பாதுகாப்பான தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றாக இது மாறியுள்ளது.இந்த வாட்ஸப் சுமார் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது.

அம்சங்கள்

இந்த வாட்ஸப் அமெரிக்க பயனர்களிடம் அதிக ஈர்ப்பை கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் அமெரிக்கர்கள் எதிர்பார்க்கும் சில அம்சங்கள் இதில் இல்லாததே ஆகும்.

சேமித்தல்,மறைத்தல்

உங்கள் சராசரி பயனரின் உரையாடல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஒழுங்கமைக்க வேண்டிய அளவிற்கு வளரக்கூடும். எந்த சூழ்நிலையிலும் வாட்ஸப் அரட்டையை சேமிப்பது, மீட்டெடுப்பது அவசியம் ஆகும்.உங்கள் வாட்ஸப் அரட்டையில் புதிய உரையை பெற்றால் அரட்டை இயல்பாகவே காப்பகப்படுத்தப்படும் அமைப்புகளில் இதை மாற்றலாம்.

பேக்அப் அம்சம்

ஆண்ட்ராய்டு, ஐபோனில் எப்படி சாட்டை ஹைடு செய்வது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். சாட்டை சேமித்து மீட்டெடுக்க வாட்ஸப் பேக்கப் அம்சம் ஆன் செய்திருக்க வேண்டும்.

பேக்அப் செயல்முறையை ஆக்டிவ் செய்யும் முறை

 • வாட்ஸப் செயலியை அப்டேட் செய்து கொண்டு கூகிள் டிரைவ் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • வாட்ஸப் ஓபன் செய்து மெனுவில் இருக்கும் செட்டிங்ஸ் கிளிக் செய்யுங்கள்.
 • சாட் செலக்ட் செய்து பேக்கப் கிளிக் செய்ய வேண்டும்.
gallerye 045928867 29300446

நெவெர் ஆப்சன்

 • பேக்கப் டு கூகிள் டிரைவ் என்பதை கிளிக் செய்யுங்கள்.
 • நெவெர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்கள் சாட்கள் பேக்அப் ஆகாது.
 • உங்கள் கூகிள் அக்கௌன்ட் விவரத்தை தேர்வு செய்யும் போது டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிக்கொள்ளும்.

மேனுவல் பேக்கப்

 • மெனுவை கிளிக் செய்து செட்டிங்ஸ் ஓபன் செய்து சாட் ஆப்ஷன் சென்று பேக்கப் கிளிக் செய்ய வேண்டும்.
 • ஐபோன் பயனர்கள் ஐகிளவுட் ஸ்டோரேஜில் சாட்களை சேமித்து மீட்டெடுத்து கொள்ளலாம்.
gallerye 045928867 29300445

வாட்ஸப் சாட்களை மறைத்தல்

 • மறைக்க விரும்பும் சாட்டை நீண்ட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும்.
 • இப்போது மேலே காண்பிக்கும் அர்ச்சிவ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
 • இதன் மூலம் வாட்ஸப் சாட்களை மறைக்க முடியும்.
 • நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் உரையாடலை அழுத்தி பிடிக்கவும் பின் அன்அர்ச்சிவ் என்பதை தேர்தெடுக்கவும்.
 • இந்த வாட்ஸப் டிப்ஸ்களை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here