வாழை இலையினால் ஏற்படும் நன்மைகள் ஏராளம்!

0
87
ilai

விருந்துகள், விழாக்கள், திருமணம் போன்ற சந்தோஷ தினங்களில் வாழை இலையில் உணவு பரிமாறுவது மரியாதையின் வெளிப்பாடாகும். இந்த வாழை இலையில் பல மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக கூறுகின்றனர்.

நன்மைகள்

  • பொடுகு, சொறி சிரங்கு,தீப்புண் போன்றவற்றிற்கு வாழை இலையை அரைத்து தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • வாழையிலை சாற்றை குளிர்சாதன பெட்டியில் உறைய வைத்து ஐஸ்கட்டி ஆக மாற்றி சருமத்தில் தேய்த்தால் மென்மையடையும்.
  • வாழையிலையில் அழகை கூட்டும் அலட்டாயின் எனும் சத்து உள்ளதால் தயிருடன் கலந்து தேய்த்தால் சரும பொலிவு அதிகரிக்கும்.
  • வெயிலினால் ஏற்படும் சரும பாதிப்பு பிரச்சனைகளுக்கு வாழை இலையை தடவினால் விரைவில் குணமடையும்.
  • வாழையிலை வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here