விஜய்ஆண்டனியுடன் நடிக்கும் மேகா ஆகாஷ்!

0
74
meha

விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் விமர்சன ரீதியில் பாராட்டுகளை குவித்தது. தற்போது ‘மழை பிடிக்காத மனிதன்’ என்னும் படத்தில் விஜய் ஆண்டனி நடிக்க தயாராகி உள்ளார்.

தமிழ்ப்படம்

இந்த படத்தை இயக்குனர் விஜய் மில்டன் எழுதி இயக்குகிறார். ஆக்சன், கமர்சியல் படமாக இந்த படம் உருவாக உள்ளது. இந்த படம் டாமன்&டையூ பகுதியில் படமாக்கப்பட உள்ளது. அந்த பகுதியில் படமாக்கப்படும் முதல் தமிழ்ப்படம் இதுவாகும்.

நடிகர்கள்

இந்த திரைபடத்தில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா போன்ற பலரும் நடிக்கின்றனர்.

அறிமுகம்

கன்னட திரையுலகின் தனஞ்செயா, ப்ருத்வி ஆகிய இருவரும் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்கள். 2022ம் ஆண்டு இந்த கமர்சியல் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here