விஜய் டிவி யில் நடிப்பவரா இவர்..? தொடை அழகை காட்டி மயக்கும் அர்ச்சனா.

0
84
archana

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது. பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட கதாநாயகி சந்தியாவும், கதாநாயகன் சரவணனும் காதலிக்க தொடங்கியுள்ளர்கள். அவர்களுக்கு இடையே உள்ள ரொமான்ஸ் ரசிகர்களை கவர்ந்து கொண்டிருக்கிறது.

அர்ச்சனா

எனவே இவர்களை பிரிக்க செயல்படும் ராஜா ராணி2 சீரியல் வில்லி அர்ச்சனா வில்லத்தனமான நடிப்பை சிறப்பாக காட்டிக் கொண்டிருக்கிறாள். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் பயணத்தை தொடங்கிய அர்ச்சனா விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ஆதித்யா டிவி யில் பணியாற்றினார்.

புகைப்படம்

இவர் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார் . தன் கவர்ச்சியான போட்டோ வை பதிவிட்டு கொண்டிருக்கிறார். இவர் தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குட்டி டிரஸ்ஸில் ஹைஹீல்ஸ் அணிந்தது கையில் கப்புடன் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

கமெண்ட்டு

நடிகை ரேஞ்சுக்கு தன் அழகை வெளிப்படுத்தியா அர்ச்சனாவிற்கு கூடிய விரைவில் பட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் அவருடைய ஒவ்வொரு புகைப்படத்தில் ரசிகர்கள் சிலர் கவிதை மழையால் பொழிந்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here