விஜய் 66ல் ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா!

0
90
Rashmika-Mandanna

விஜய்

தனது 66 வது படத்தில் ஜனவரி மாதம் நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. வேறு கதாபாத்திரத்தில் நடிப்பவர்களை குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

கீர்த்தி சுரேஷ்

விஜய் நடிக்கும் இந்த படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஒரு பேட்டியில் விளக்கமளித்த கீர்த்தி சுரேஷ் தான் நடிக்கவில்லை என உறுதிப்படுத்தினார்.

ராஷ்மிகா மந்தனா

டோலிவுட்டில் தற்போது விஜய்யின் படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க போவதாக செய்தி வெளியாகி உள்ளது. ராஷ்மிகா மாஸ்டர் படத்தில் நடிக்க முயற்சி எடுத்த பிறகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விஜய் நடிக்கும் படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வெளியாகி பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here