விடுமுறையைக் கழித்த சமந்தா…

0
68
.சமந்தா

முன்னணி நடிகையானா சமந்தா சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ அன்டாவா பாடல் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார்.தற்போது கிடைத்த ஓய்வில் கோவாவில் தன்னுடைய விடுமுறையை கழித்தார்.

கோவா

பிகினி ஆடையில் நிறைய சிரிப்புடன் நீ அழகு கோவா என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார்.அந்த புகைப்படத்திற்கு மட்டுமே 21 லட்சத்திற்கு அதிகமான லைக் கிடைத்தது.சமந்தா கணவர் பிரிவை அறிந்த பிறகு இப்போது தான் சுற்றுலா கிளம்பியுள்ளார் . கடத்த வாரத்தில் கேரளா சென்றர் அப்படியே கோவாவிற்கும் சென்றனர்.

யசோதா

தமிழில் சமந்தா நடித்த அடுத்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இதில் தெலிங்கிலும் சகுந்தலா படம் வெளிவர உள்ளது.சமந்தா யசோதா படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here