விடுமுறை ; குதூகலத்தில் சுற்றுலா பயணிகள் !!!!

0
77
சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் விடுமுறையின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருக்கிறது.

சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறையின் காரணமாக பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான பயணிகள் வருகின்றனர். ஆங்கிலப் புத்தாண்டை மிக சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வாகனங்கள் மலைபகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஏரிச் சாலை, வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பூங்கா, வனச் சுற்றுலா தலங்கள் என பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

ஒமிக்ரான் அச்சம்

ஒமிக்ரான் தொற்று காரணமாக ஆங்கில புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்படும் என்ற பயத்தில் பயணிகள் விடுதிகளிலேயே தங்கி உள்ளனர். இன்று மாலை 6:00 மணி அளவில் மூடப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here