விபத்துக்குள்ளான பேருந்து !!!

0
60
பேருந்து

சட்னாவை சேர்ந்தவர் சயந்தேந்திரா இவர் . இவருக்கு சொந்தமான பேருந்தை 2015ல் அந்த பகுதியை சேர்ந்த டிரைவர் சம்சுதீன் என்பவர் ஓட்டிச் சென்றார்.அப்போது பஸ் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது . 22 பேர் தீயில் கருகிநர் . விபத்தை குறித்து டிரைவர் மற்றும் பஸ் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நீதிபதி

விசாரனை போது பஸ்சில் அவசர காலத்தில் பயணியர் வெளியேறும் வழியை இரும்பு கம்பிகளால் அடைத்துள்ளது தெரியவந்தது . அதுமட்டும் இல்லாமல் அங்கும் சில இருக்கைகளை பொருத்தியுள்ளது உறுதியானது.அதிக வேகமாக கவனமின்றி பஸ் ஓட்டுனதால் விபத்துக்குள்ளானது என டிரைவர் மீது போலீசார் பதிவு செய்திருந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன. இதனால் அவர்களுக்கு 190 ஆண்டு சிறை தண்டனைகு நீதிபதி தீர்ப்பளித்தார்.

சிறை

சிறை தண்டனையை தனித்தனியாக அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.நமது நாட்டில் பயணியருக்கு உயிரிழப்பு ஏற்படும் வகையில் விபத்திற்கு காரணமான டிரைவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை இதுவாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here