விமானத்தில் வந்த 2 பேர் கைது!!!

0
45
arrested

சார்ஜாவில் லிருந்து கோவைக்கு நேற்று அதிகாலை விமானம் ஒன்னு வந்தது. மத்திய வருவாய் பிரிவினர் ரகசிய தகவலின் பேரில் 4 பயணிகளிடம் மட்டும் விசாரணை நடத்தினர். அவர்கள் ஆசனவாயில் இருந்து தங்க கட்டியை திருடி வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

கைது

அவர்களிடமிருந்து 2.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரத்தை சேர்ந்த நசிருதீன் மற்றும் கலீல் ரகுமான் ஆகிய 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here