விமான போக்குவரத்து அமைச்சகம் கடிதத்தில் குறிப்பிட்டவை!

0
59
vimaanam

விமான போக்குவரத்து அமைச்சகம்

விமானங்களிலும், விமான நிலைய வளாகத்திலும் இந்திய இசையை ஒலிக்க செய்வதை பரிசீலிக்க வேண்டும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கோரிக்கை

விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் விமானங்களில் இசையை ஒலிக்க இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் கடந்த 23 ஆம் தேதி கோரிக்கை விடுத்துள்ளது.

கடிதம்

விமான போக்குவரத்து அமைச்சகம் அனுப்பிய கடிதத்தில் அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்திய இசையை ஒலிக்க செய்வதை பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இசைகள்

அமெரிக்க விமானத்தில் ஜாஸ் இசையும், ஆஸ்திரேலியா விமானத்தில் மொஸார்ட் இசையும், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த விமானத்தில் அரபு இசையும் ஒலிக்கப்பட்டு வருகிறது. இந்திய விமானங்களில் இந்திய இசை எப்போதாவது ஒலிக்கப்படுகிறது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here