வியக்க வைக்கும் மலைக் காய்கறி; ஊட்டி காரட் கிலோ ரூ.150

0
65
ஊட்டி காரட்

காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை வியாபாரிகள் பலரும் விற்கின்றனர். அவற்றை மேட்டுப்பாளையம் மண்டியில் இருந்து வாங்குகிறார் .

காய்கறி

மலை காய்கறிகளின் விலை திடீர் திடீர் என உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ காரட், 150 ரூபாய், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை 80 ரூபாய், முட்டை கோஸ், 70 ரூபாய் என விற்கப்பட்டது. பிற மாவட்டத்தில் இருந்து வரும் காய்கறிகளை விட மலை காய்கறிகளின் சுவை அதிகம் என்பதால் அதை மக்கள் விரும்பி வங்குகிறார்கள். ஆனால் திடீர் என விலை உயர்ந்ததால் மக்கள் கவலை படுக்கின்றனர் .

வியாபாரி

காய் கறி மொத்தம் வியாபாரி ராஜா கூறுகையில், ”நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் காரட், பீன்ஸ், முட்டை கோஸ் பயிரிடப்பட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கி பயிர் சேதமானது. கடுமையான பனிப்பொழிவால் விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்கள் விலையை அதிகரித்து வருகிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here