விரைவில் அறிமுகமாக இருக்கும் ; ரெட்மி நோட் 11எஸ் போன்!!!

0
90
redmi

ரெட்மி மொபைல்

விரைவில் ரெட்மி நோட் 11எஸ் மொபைல்லை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதில் 108எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஹெடிஸ்ட் எனப் பல சாதனங்கள் வரும் என எதிர்பார்க்க படுகிறது.

ரெட்மி நோட் 11எஸ்

இந்த ரெட்மி நோட் 11எஸ் மிகவும் கூடுதலான விலையில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். விலைக்கு ஏற்ற அனைத்து அம்சங்களும் போனில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளன. தற்போது ஆன்லைனில்வந்த ரெட்மி நோட் 11எஸ் போனின் அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

redmi note 11 pro 1111 1280x720 800 resize13

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரெட்மி நோட் 11எஸ் போன் , 6.43- எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் எனப் பல அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வெளிவரும்

ஸ்மார்ட்போன் மாடல்

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் சம்சங் HM2 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. பின் செல்பீகளுக்கும், வீடியோகால்களுக்கும் 13எம்பி கேமரா அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். இந்த போன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஆண்ட்ராய்டு

புதிய வகை ரெட்மி நோட் 11எஸ் போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உள்ளதாக கூறப்படுகிறன. கேமிங் ஆகிய வசதியுடன் இந்த ஹெடிஸ்ட் பயன்படும். ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாக கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்படும். இந்த போன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

redmi note 11 pro 1111 1280x720 800 resize14

மெமரி

இந்த ரெட்மி நோட் 11எஸ் போனில் 8ஜிபி மற்றும் 12ஜிபி ram மற்றும் 128ஜிபி மற்றும் 256ஜிபி மெமரி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மெமரி கார்டை பயன்படுத்த ஸ்லாட் கொடுக்கப்படும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

இந்த ரெட்மி நோட் 11எஸ் போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக கூறப்படுகிறது. சார்ஜ் பற்றிய கவலை இருக்க தேவை இல்லை . பாஸ்ட் சார்ஜிங் வசதி, பிங்கர் பிரெண்ட் லாக் ஆகிய பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளன .

ப்ளூடூத்

ரெட்மி நோட் 11எஸ் போனில் 5ஜி, 4ஜி வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்இ என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் ஆகிய பல பொருட்கள் உள்ளன.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here