விரைவில் விற்பனைக்கு வரும் ; ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் !!!

0
71
Redmi

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . அதாவது இது பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ள இந்த ரெட்மி 10 பிரைம் சாதனம். அதனால் இது வரும் செப்டம்பர் 7-ம் தேதி ரெட்மி பிரைம் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறினார்.

டிஸ்பிளே

ரெட்மி 10 பிரைம் மாடல்கள் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவத்துடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ என பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம்.மேலும் இது 1,080×2,500 பிக்சல் என்ற திரைவிகிதம் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டது இது. கிட்டத்தட்ட இது பிரீமியம் ஸ்மார்ட்போனில் உள்ள டிஸ்பிளே அம்சங்களை கொண்டது .மேலும் இதன் டிஸ்பிளே வவடிவத்தை அதிகமாக கவனம் செலுத்தியுள்ளது அந்த நிறுவனம்.

மெமரி

ரெட்மி ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும்128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் உள்ளது என கூறப்படுகிறது.மேலும் கூடுதலாக மெமரி அதிகம் உள்ள இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதில் மெமரி கார்டை பயன்படுத்த ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

ரெட்மி போனின் கேமரா மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறுகிறார்.இந்த
கேமராக்கள் இரவு நேரங்களிலும் மிகவும் அழகாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் .ரெட்மி ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமராகள் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.இதில் இன்னும் 13 எம்பி அல்லது 17 எம்பி செல்பீ கேமராக்கள் கொடுத்திருந்தால் இன்னும் அழகாக இருக்கும் .

சார்ஜ்

இது 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன்.சார்ஜ் பற்றிய கவலை இருக்காது இந்த மொபைலுக்கு. பின் இதில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது .ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 7-ம் தேதி விற்பனைக்கு வருகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here