விறுவிறுப்பாக செல்லும் பிக்பாஸ் நாமினேஷன்!

0
76
bigboss

பிக்பாஸ்

விஜய் டிவியில் காண்பிக்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் இல் பங்கேற்றனர்.

வெளியேற்றம்

தனிப்பட்ட காரணங்களுக்காக நமீதா மாரிமுத்து வெளியேறி உள்ளார். குறைந்த வாக்குகளை பெற்றதால் நாடியா வெளியேற்றப்பட்டார். இரண்டாவது நபராக அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்டார்.

வாக்குகள்

பின்னர் சின்ன பொண்ணு, ஸ்ருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, அபிநய் போன்றோர் குறைந்த வாக்குகள் பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒரே நாளில் வருண் மற்றும் அக்சரா வெளியேறினர். நேற்றைய தினம் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

ப்ரோமோ

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் நாமினேஷன் நடைபெற்று வருகிறது. நிரூப்பை நாமினேட் செய்யும் சிபி நிரூப் நேர்மையாக ஆடவில்லை என தெரிவித்தார். ராஜு கழுத்தில் மாலை போடும் பவானி ஹேப்பி நாமினேஷன் என கூறினார்.

கெட்டவன்

தாமரையை நாமினேட் செய்யும் பிரியங்கா நான் மட்டும் ஈஸியா போய்ட்டனா என கூறினார். தாமரை அதற்கு தப்பு செஞ்சவனை விட தப்பு செய்ய தூண்டுபவன் கெட்டவன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here