விவசாய கடன் தள்ளுபடி; முதல்வர் சரண்ஜித்!!!

0
53
charanjith-singh-sunny

பஞ்சாபில் கோவிட் சம்மந்தமான எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என முதல்வர் சரண்ஜித் தெரிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடி

இதனை பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியது . 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கின்ற விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடனை தள்ளுபடி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நிலம் இல்லாத தொழிலாளர்களின் கடனையும் தள்ளுபடி செய்துள்ளோம். பொதுப் பிரிவில் உள்ளவர்களுக்கு ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள்

ஆத்மீ என்னும் என்னை டிராமா செய்வதாக கூறுகிறது. போதைப்பொருள் விவகாரத்தில் நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் 10 எம்.எல்.ஏ.,க்களும் அவரை விட்டு வெளியேறியுள்ளன. பஞ்சாபில் கோவிட் சம்மந்தமான எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை. மக்கள் வழிகாட்டும் முறைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here