விவாதத்தில் பதிலடி கொடுத்த பழனிசாமி!

0
70
விவாதம்

பழனிசாமி

அம்மா உணவகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை, அவர்களின் ஊதியம், பொருள்கள் அளவு , பணியாளர்களின் எண்ணிக்கை தொடர வேண்டும் என கூறினார்.

அமைச்சர் நேரு

அம்மா உணவகம் மூடப்படவில்லை என்றும் 1,700 ரூபாய் விற்பனையாகும் இடத்தில் 30 பேர் வேலை செய்வதால் 9,000 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டி உள்ளது என கூறினார். மேலும் பணியாளர்களை குறைக்கவில்லை உங்கள் ஆட்சியில் நடந்தது போல நடப்பதாக கூறினார்.

அமைச்சர் துரைமுருகன்

அதை மூடினால் தான் என்ன என்றும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவந்தவர் பெயர் இல்லை என்றும், நாங்கள் ஒன்றை தானே மூடினோம் என கூறியுள்ளார்.

பழனிசாமி

நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும், அம்மா உணவகத்தை மூடினால் பலனை அனுபவிப்பீர்கள் என்றும், ஏழை மக்கள் தண்டனை கொடுப்பர் என்றும் கூறினார்.

முதல்வர்

கருணாநிதி பெயரை மூடி மறைத்ததால் மக்கள் தண்டனை கொடுத்து அதை நீங்கள் அனுபவித்து கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

பழனிசாமி

எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை என அங்கு விவாதம் நடந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here