வேக்சின் போடாவிட்டால் சம்பளம் இல்லை – கூகிள் ஊழியர்கள் அதிர்ச்சி!

0
64
vaccine

கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. வேக்சின் விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு இந்த அறிவிப்பினை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வேக்சின் ஆவணம்

டிசம்பர் 3 ஆம் தேதி வேக்சின் செலுத்தியதற்கான ஆவணத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. வேக்சின் போடாமல் இருப்பதற்கான மெடிக்கல் சர்டிபிகேட், மதம் சார்ந்த ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என மெமோ அனுப்பியுள்ளது.

அறிவிப்பு

சரியான ஆவணங்களை சமர்பிக்காத ஊழியர்களை விசாரித்ததில் பலர் முறையான வேக்சின் போடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதற்காக கூகிள் நிறுவனம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம்

கூகிள் நிறுவனத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாதவர்கள் 30 நாட்கள் பெயிடு அட்மினிஸ்ட்ரேட்டிவ் லீவில் வைக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து 6 மாதம் அன்பெயிடு லீவில் வைக்கப்படுவார்கள். 6 மாதம் விதிமுறைகளை கடைபிடிக்காத ஊழியர்கள் கட்டாயம் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

திட்டம்

பணிநீக்கம் செய்வதாக கூறியதால் ஊழியர்கள் வேக்சின் செலுத்திக்கொள்ள துவங்கியுள்ளனர். கூகிள் ஹைபிரிட் மாதிரியை அமல்படுத்தி 3 நாள் மட்டும் அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here