வேலை, வேலை, வேலை !!! யூனியன் வங்கியில் வேலை

0
71
வங்கி

இந்திய யூனியன் வங்கி நிறைய பணியிடங்களையும், வேலைவாய்ப்களையும் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் இருப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Manager(Digital) – 01
பணி: Manager(Digital) – 01
பணி: Manager-Data Scientist – 02
பணி: Manager-Data Analyst – 02
பணி: Manager Statistician – 02
பணி: Manager Detabase Administrator – 01
பணி: Senior Manager (Economist) – 01
பணி: Manager(Economist) – 01
பணி: Senior Manager (Industry Research) – 02
பணி: Manager (Industry Research) – 02
பணி: Senior Manager(API) – 02
பணி: Manager (API) – 02
பணி: Senior Manager(Digital Lending & Fintech) – 02
பணி: Manager (Digital Lending & Fin-tech) – 02

தகுதி:

கணிதம், புள்ளியியல், பொருளாதாரம், பிரிவுகளில் முதுகலை பட்டம் , பொறியியல் துறையில் கணினி அறிவியல், இசிஇ பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்பிஏ, எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்:ஒபிசி பிரிவினர் ரூ.800, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.150 பணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.unionbankofindia.co.in எனும் இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்நபர்க்கான கடைசி தேதி: 07.01.2022.

விவரங்கள் அறிய https://bit.ly/31eq2Ju என்ற லிங்கை கிளிக் செய்யவும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here