வைரலாகும் கலைஞன் காலண்டர் …

0
73
vijay

சிறு சிறு கதாபாத்திரத்தில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருந்தார் . நாடகங்களை பெரிதும் பின்பற்றும் நடிகரில் இவரும் ஒருவர். இவர் சில படங்களில் நாடக கலைஞராகவும் நடித்து அசத்தியிருந்தார் .

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞன் என்ற பெயரில் 2022-ம் ஆண்டிற்கான காலண்டரை வெளியிட்டிருக்கிறார் சீனு ராமசாமி என்பவர். இந்த தெருக்கூத்து கலைஞன் காலண்டர் சமூக வலைத்தளத்தில் பெரிதாக வைரலாகி வருகிறது எனவும் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here