வைஷ்ணவ தேவி கோயில் கூட்டநெரிசலால் 12 பக்தர்கள் பலி!!!

0
66
kovil

கருவறை வெளியே 3-வது நுழைவாயிலில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டைத் தொடங்கும் விதமாக வழிபாடு செய்வதற்கு நிறைய பக்தர்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது.

கூட்டநெரிசல்

கூட்டநெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்தது. அவர்களது உடல்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது .மேலும் 20 பேர் கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்தனர்.

மருத்துவமனை

இதில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
உயிரிழந்த குடும்பத்தினருக்கு மோடி வருத்தத்தை தெரிவித்தார். அதனால் மோடி நிலவும் சூழலை குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here