ஷாலு ஷம்முவின் அழகில் மயங்கிய ரசிகர்கள் !!!!

0
72
shaluu

நடிகைக்கு தோழியாக மட்டும் நடித்து பேமஸ் ஆனவர் ஷாலு ஷம்மு.

“வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளார்.

முதல் படத்தில் நடிகைக்கு தோழி என்பதால் “தமிழ் ஒன்றுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” “மிஸ்டர் லோக்கல்” ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வந்தார். அதனால் இவருக்கு கிளுகிளுப்பு நிறைந்த “இரண்டாம் குத்து” படத்தில் கவர்ச்சியான நடிப்பு கிடைத்தது.

கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து புகைப்படங்களை வெளியீட்டுவந்தார். கவர்ச்சியாக நடனமாடி வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இதனிடையே அவரின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here