ஷிவானிக்கு ஜோடியாக நடிக்கும் ஹீரோ யார் தெரியுமா ??தெரியணும்ன்னா உள்ளே கிளிக் பண்ணுங்க ……

0
79
ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் நடித்து வந்த ஷிவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். கனகராஜ் இயக்கும் கமல் நடிக்கும் “விக்ரம்” என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் இந்த படத்தில் முக்கியமானது என கூறபடுகிறது.

விஜய் சேதுபதி

இதன் இடையில் பொன்ராம் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் தட்டி சென்றுள்ளார். அவருடன் எடுத்த புகை படத்தை வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ஷிவானியும் போலீஸ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here