ஸ்டாலின் பிரதமராக முடியாது! பாஜக நாராயணன் பதிலடி!

0
68
pathiladi

கேள்வி

மோடி நாட்டின் பிரதமராக முடியும் என்றால் முதல்வர் ஸ்டாலின் ஏன் பிரதமராக முடியாது என திருமாவளவன் கேள்வியினை எழுப்பி உள்ளார்.

அறிக்கை

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் அது ஒன்றும் தவறில்லை. பிரதமராகும் ஒருவர் ஒரு தேசியவாதியாக இருக்க வேண்டும். அவர் எந்த வகையிலும் பிரிவினைவாத தீய சக்திகளுடன் கூட்டணியை வைக்கக்கூடாது.

கொள்கை

இந்த இந்திய தேசத்தை, கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். ஊழல் சிந்தனை, தேச விரோத தீய சக்திகளோடு உறவு கொள்ளாதவராக இருக்க வேண்டும். பிரதமராகும் ஒருவருக்கு மதத்தை வெறுக்கும் குணம் இருக்க கூடாது.

மோடி

ஸ்டாலினிடம் இந்த பண்புகள் இல்லாததால் அவர் பிரதமராக முடியாது. மோடியை தவிர பிரதமராக யாரையும் ஏற்க நாட்டு மக்கள் தயாராக இல்லை என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here