ஸ்ருதிஹாசன் லவர் யார் தெரியுமா ?? தெரியனும்ன்னா இத பாருங்க !!!

0
68
சாந்தனு

கமல் ஹாசனின் மகள் சுருதிஹாசன் இவர் பல மொழிகளில் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் ஓவியர் சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் பேசிய போது அவரை பின்தொடர்பவர்கள் பல கேள்விகளை சுருதியிடம் கேட்டுள்ளன.

சுருதிஹாசன்

இருவரில் யார் முதலில் காதலித்தது என கேட்ட கேள்விக்கு சாந்தனு தான் என்று கூறியுள்ளார். காதலை முதலில் வெளிப்படுத்தினது நான் தான் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here