ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் ;ஆப்டிமா HX ஸ்கூட்டர் அறிமுகம்!!!!!

0
67
scooty

இரு சக்கர வாகனம்

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பாளர் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ஆப்டிமா HX ஸ்கூட்டர் மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் ஆப்ஷனை பெற்றுள்ளது.

க்ரூஸ் கன்ட்ரோல்

க்ரூஸ் கன்ட்ரோல் ரைடிங்குக்கு ஏற்ற நிலையான வேகத்தை அனுமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது . நாம் விரும்பிய வேகத்தின் செயல்பாட்டை செயல்படுத்த க்ரூஸ் கன்ட்ரோல் பட்டனை நேரடியாக அழுத்தலாம். க்ரூஸ் கன்ட்ரோல் சின்னத்தை பிரதி பலிக்கும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா HX

எனவே பிரேக்கிங் அல்லது த்ரோட்டிலை முறுக்குவதன் மூலம் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி நிறுத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் முழுவதும் மானியத்திற்குப் பிறகு ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா HX விலை ₹55,580 முதல் தொடங்குகிறது.

ஹீரோ எலெக்ட்ரிக் கனெக்டேட்

இந்த நிறுவனம் 365% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. கனெக்டேட் வாகன உத்தியின் பகுதியில் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆற்றல் திறன் தயாரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here