10-வது தேர்ச்சியான மாணவர்களுக்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு!!!

0
77
வேலை

தென் மத்திய இரயில்வேயில் காலியாக பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியானது. விளையாட்டுப் பிரிவின் கீழ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கூறினார்கள் .மொத்தமாக 21 பணியிடங்கள் உள்ள நிலையில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தென் மத்திய இரயில்வே

பணி : Group C Sports Quota

காலிப் பணியிடங்கள் : 21

கல்வித் தகுதி :

இதில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் செய்கிறார்கள்.

வயது வரம்பு :

  • விண்ணப்பிக்கும் நபர்கு 25 வயது உள் இருக்கவேண்டும் .
  • அரசு விதிமுறை படி குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.5,300 முதல் ரூ.25,200 மாதம்.

விண்ணப்பிக்கும் முறை : www.scr.indianrailways.gov.in எனும் இணையதளத்தின் மூலம் 17.01.2022 தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • ஓபிசி விண்ணப்பிக்கும் நபருக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்.டி போன்ற விண்ணப்பிக்கும் நபருக்கு ரூ.250

தேர்வு முறை : விண்ணப்பிக்கும் நபர் Sports Trials, Sports Achievement மற்றும் கல்வி தகுதியின் அடிப்படையால் தேர்வு செய்யப்படுவர்.

இந்த பணியை குறித்த விவரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.scr.indianrailways.gov.in லிங்க்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here