14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் ; போக்சோ சட்டத்தில் கைது…

0
74
விக்னேஷ்

அண்ணா சாலை பகுதியில் உள்ள ஒரு 17 வயது சிறுமியை காணவில்லை . சிறுமியின் பெற்றோர் 3ம் தேதி அண்ணா சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர் .

அண்ணா சாலை

அண்ணா சாலையைச் சேர்ந்த விக்னேஷ் இவர் வயது 18 . விக்னேஷ் என்பவர் அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பெசன்ட் நகரில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் சென்று தாலி கட்டி உள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது போலீசார்கு விசாரணையில் தெரிந்தது.

போக்சோ

போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷை என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர் . பின் சிறுமியை அவனிடம் இருந்து மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here