17 பெண்கள் “தீபா பார்” பாதாள ரூமின் உள்ளே – நடந்தது என்ன?

0
75
theeba bar

கடந்த மாதம்

கர்நாடக மாநிலம் தும்கூரு – பெங்களூரு நெடுஞ்சாலையில் கடந்த மாதம் ஒரு சம்பவம் நடந்தது. நிறைய தனியார் விடுதிகள் இந்த சாலையில் உள்ளது. விடுதிகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

வித்தியாசமான லாட்ஜ்

அந்த பகுதியில் உள்ள லாட்ஜ்களில் கேத்தசந்திரா போலீசார் சோதனையை மேற்கொண்டபோது நந்தி லாட்ஜையும் சோதனை செய்தனர். அந்த நந்தி லாட்ஜ் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தது.

பாதை

அந்த ரூமில் இருந்த டேபிளை அகற்றி சுவரை தட்டிப்பார்த்த பின் அது கதவு என்பதும், சுவற்றின் கலரிலேயே பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. ஒரு நபர் மட்டுமே செல்லக்கூடிய பாதையாக இருந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்து திறந்து பார்த்தனர். அங்கு சுரங்க பாதை செட்டப் செய்யப்பட்டிருந்தது. அந்த ரூமில் 2 பெண்கள் மற்றும் 3 இளைனர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

தகவல்

மும்பையில் அந்தேரி பகுதியில் தீபா பார் என்ற மதுபான கூட்டத்தில் பெண்களை கட்டாயப்படுத்தி டான்ஸ் ஆட வைப்பதாக ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் பாருக்குள் நுழைந்து பாத்ரூம், கிச்சன் என எல்லா இடங்களிலும் சோதனை நடத்தினர். தேடிப்பார்த்த இடங்களில் அழகிகள் யாரும் இல்லாததால் குழம்பி போன போலீஸ் திரும்பி செல்ல முயன்றனர்.

அதிர்ச்சி அடைந்த போலீஸ்

அங்கிருந்த மேக் அப் ரூமில் பெரிய கண்ணாடி இருப்பதை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார் கண்ணாடியை அப்புறப்படுத்தி பார்க்க முடிவு செய்தனர். சுவரோடு சுவராக கண்ணாடி பொருத்தப்பட்டிருப்பதால், அதனை நகர்த்த முடியவில்லை. சுத்தியால் அதை உடைத்து பார்த்த போது படிக்கட்டுகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கு பதிவு

படிக்கட்டில் போலீசார் சென்றபோது ஒரு ரகசிய ரூம் கண்டறியப்பட்டது. அந்த ரகசிய ரூமில் படுக்கைகள் போடப்பட்டு ஏசி வசதியோடு தங்குவதற்கு எல்லா வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. 3 பேரை கைது செய்ததுடன் , 22 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here