17 லட்சம் மதிப்பில் ஆன நிலங்கள் ஆய்வு ……

0
76
Tamil_News

நாட்டில் ராணுவத்திற்கு சொந்தமான இடங்கள் இதுவரை ஆய்வு செய்யாமல் இருந்தன . சுதந்திரத்திற்கு பின் ஆய்வு செய்யும் பணி, 2018 அக்., மாதம் துவங்கி அது நிறைவடைந்துள்ளன.இந்த ஆய்வு செயற்கைக்கோலின் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ராணுவ முகாம்

ராணுவ முகாம் அமைந்துள்ள 1.60 லட்சம் ஏக்கர் பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான 17.78 லட்சம் ஏக்கர் நிலம் ஆய்விற்கு தேவைப்பட்டது. இதில் பல இடங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் இது மிகப்பெரிய ஆய்வாக கூறப்படுகிறது . இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here