19 வருடம் ஆனதால் கொண்டாடும் திரிஷா – வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்கள்!திரிஷா

0
55
tirisha

கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் திரிஷா. 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்டவர் திரிஷா. முதலில் தோழியாக நடித்து அவரது பயணத்தை தொடங்கினார். பின்னர் சூர்யாவின் மெளனம் பேசியதே படம் மூலம் அறிமுகமானார்.

படங்கள்

ரஜினி , விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பரமபத விளையாட்டு எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தேடித்தரவில்லை. ராங்கி, சதுரங்கவேட்டை 2 போன்ற படங்களில் நடிக்க உள்ளார்.

கொண்டாட்டம்

படப்பிடிப்பில் பிசியாக இருந்த இவர் திரையுலகிற்கு வந்து 19 வருடங்கள் ஆகியுள்ளதை படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஞானி கூறியது

நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் விடுமுறை தேவையில்லாத வேலையை பெறுங்கள் என ஞானி கூறியதாகவும், அதனால் இந்த வேலையை பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

திரிஷா பதிவு

நான் உன்னை ஒருபோதும் விடவில்லை என்றும் உங்கள் அனைவராலும் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here