Tamil News 19 வயதான இளைஞர் 76 வயது மூதாட்டியுடன் திருமனமா!

0
51

இத்தாலியில் நடந்த சம்பவம்:

ஒரு காலத்தில் திருமணத்திற்கு பெண்தேடுவார்கள்.பெண்களிடமிருந்து நகை, பணம் போன்றவை கேட்டு திருமண நிச்சியதார்தத்தை முடிப்பார்கள். ஆனால் இப்போது பெண் குடுத்தால் போதும் வேற எதுவும் தேவை இல்லை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்க இத்தாலியில் 19 வயதான இளைஞர் ஒருவர் 76 வயது மூதாட்டியுடன் ஏற்பட்ட காதலை தொடர்ந்து திருமணத்தையும் நிச்சயத்துள்ளார். இது தொடர்பான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த 19 வயது சிறுவன் தன்னுடைய நிச்சயதார்தத்தை மட்டுமல்லாமல், தனுடையய வருங்ககால மனைவிக்கு போட்ட வைர மோதிரத்தையும் புகைப்படங்களில் பகிர்ந்த அவர் ‘ இது ஒரு நீண்ட உறவின் ஆரம்பம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். இச் சம்பவத்தை தொடர்ந்து இளைஞர்கள் வயதான மூதாட்டியாக இருந்தாலும் போதும் திருமணம் செய்து கொள்ளவோம் என்ற நிலைக்கு தயாராக உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here