20 லட்சத்துடன் ஓடிய சிறுவர்கள் !!!

0
71
சிறுவர்

கோவையை சேர்ந்த அப்தாகீர் என்பவர் தொழில் செய்து வருகிறார். மகனை எப்போதும் படிப்பில் கவனம் செலுத்த சொல்லி அறிவுரை கூறினார் . இதில் கோவம் அடைந்த இவர் மகன் வீட்டில் இருந்து பணம் நகை எடுத்து கொண்டு பள்ளி மாணவனுடன் ரயில் நிலையம் பொய்யுள்ளார் .

கோவை

கோவை யில் சூரி என்பவர் தனியாக இருந்தவரிடம் பேச்சுக்கொடுத்தார் . இருவரும் அவர்களை பற்றி சூரி இடம் சொல்லியுள்ளார்.இருவரையும் திருச்சிக்கு அழைத்து செல்வதாக கூறினார் . வழியில் இவர்களிடம் பணம் , நகை இருப்பது தெரியவந்தது .

திருச்சி

இதன் அடுத்து திருச்சி வந்த இவர்கள் குளித்து விட்டு திருச்சியை சுத்தி பார்த்துள்ளார் . பின் ஆட்டோவில் இருந்து இறங்கிய சூரி அவர்களிடம் இருந்து காசு , நகை எல்லாம் வங்கியுள்ளார்.

காவல் நிலையம்

உடனே பொது மக்கள் போலீஸ்கு தகவல் தெருவித்தனர் .ஏற்கனவே காணாமல் போன சிறுவரை குறித்து காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் செய்துள்ளதால் சிறுவர்கள் திருச்சியில் இருப்பது அவர்களுக்கு தெரியவந்தது .பின் போலீசார் அவர்களிடம் இருந்து நகையை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here