20 வயது பெண்ணை பலாத்காரம் ; வசந்த குமாரை போலீசார் கைது !!!

0
74
பெண்

திருமணமான ஒரு பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து தொழிலாளி. பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பலாத்காரம்

ஆத்தூர் அருகே, தும்பல் கிராமத்தில் உள்ள 20 வயது பெண். இவர் கணவர் வெளியூரில் வேலை செய்கின்றார். இரவு 12:30 மணிக்கு தனது பெண் குழந்தையுடன் துாங்கிக் கொண்டிருந்தார். தும்பல், வன்னியர் ஊரை சேர்ந்த, ராஜேந்திரன் மகன் வசந்தகுமார் பெண்ணின் கன்னத்தில் முத்தமிட்டு, பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

ஏத்தாப்பூர் போலீசார்

பெண் அவரை கீழே தள்ளிவிட்ட கத்தியுள்ளார். பெண்ணின் குடுப்பதினார் வந்ததால் வசந்த குமார் தப்பியோடியுள்ளார் . இதனை பற்றி பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் வசந்தகுமாரை ஏத்தாப்பூர் போலீசார் கைது செய்து ட சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here