2021 ல் ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் 5 நடிகைகள்

0
46
nithi agarval

2021 ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகள் இந்த பட்டியலில் உள்ளனர்.

  1. மாளவிகா மோகனன் – மாஸ்டர்

ரசிகர்களை கவரும் இவர் மலையாள திரைப்படத்தில் நடித்து மாளவிகா மோஹனன் அறிமுகமானவர்.

  1. திவ்யா பாரதி – பேச்சிலர்

இவர் பிரபல மாடல் அழகி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். திவ்யா பாரதி பேச்சிலர் திரைப்படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

  1. நிதி அகர்வால் – ஈஸ்வரன், பூமி

மார்டெல்லிங் துறையில் பணியாற்றும் பிரபல வடிவழகி மற்றும் நடனமாடுபவர் ஆவார். இவர் ஹிந்தியில் நாயகியாக நடித்து தனது பயணத்தை தொடங்கினார். தற்போது தமிழில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார்.

  1. பிரியங்கா மோகன் – டாக்டர்

இயக்குனர் கிரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர். டாக்டர் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.

5.ராஷ்மிகா மந்தனா – சுல்தான்

இவர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் மற்றும் பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here