2022-ல் கிராமி விருது ஒத்திவைப்பு : அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகரிப்பு…

0
58
விருது

இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகள் ஜனவரி 31 ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலஸ்

உலக அளவில் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது போல, இசைத் துறையில் கிராமி விருதுகள் இருந்து வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் கிராமி விருது இசையமைப்பாளர்கள் ஆகியோர் விருதுகள் வழங்குகிறார்கள்.கிராமி விருது கொடுக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here