28.18 கோடியாக உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு!

0
71
corona

பரவும் ஓமைக்ரான்

தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது ஓமைக்ரான் வைரஸ். அது தற்போது பிற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு எடுக்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கைகள்

தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட 116 நாடுகளில் ஓமைக்ரான் வைரஸ் பரவியுள்ளது. ஓமைக்ரான் பரவிய நாடுகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.உலகம் முழுவதும் கொரோனா மூலம் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலவரம்

உலகம் முழுவதும் தற்போது 28,18,04,836 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,09,38,134 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 54,22,430 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை

2,54,44,271 பேர் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், 88,835பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அதிகம் பரவிய நாடுகள்

அமெரிக்கா – பாதிப்பு – 5,37,37,688, உயிரிழப்பு – 8,39,428, குணமடைந்தோர் – 4,11,90,170
இந்தியா – பாதிப்பு – 3,47,99,242, உயிரிழப்பு – 4,80,014, குணமடைந்தோர் – 3,42,37,496
பிரேசில் – பாதிப்பு – 2,22,45,276. உயிரிழப்பு – 6,14,575, குணமடைந்தோர் – 2,14,14,456
இங்கிலாந்து- பாதிப்பு – 1,22,05,991, உயிரிழப்பு – 1,48,007, குணமடைந்தோர் – 99,61,368
ரஷ்யா – பாதிப்பு – 1,04,12,230, உயிரிழப்பு – 3,05,135, குணமடைந்தோர் – 92,12,486

அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்

துருக்கி – 93,34,223
பிரான்ஸ் – 91,42,451
ஜெர்மனி – 70,28,368
ஈரான் – 61,82,729
ஸ்பெயின் – 59,12,626
இத்தாலி – 56,18,112
அர்ஜெண்டினா – 54,60,305
கொலம்பியா – 51,27,971
இந்தோனேசியா – 42,71,879
போலந்து – 40,34,865

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here