4 killed in China car crash! : வேகமாக வந்த கார் மோதி சீனாவில் 4 பேர் உயிரிழப்பு!

0
101

பொதுமக்கள்

சீனாவின் வடக்கே ஹண்டன் நகரில் உள்ள சாலை ஒன்றில் பொதுமக்கள் அதிகமாக சென்று கொண்டிருந்தனர். அங்கு சென்று கொண்டிருந்தவர்களில் பலர் சைக்கிள்களில் பயணம் செய்தபடி இருந்தனர்.

கார்

இந்த நிலையில் திடீரென அங்கு வந்த கார் ஒன்று அந்த மக்கள் கூட்டத்திற்குள் புகுந்து பலர் மீது மோதியது. இந்த கார் மோதியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

காயம்

அவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து உள்ளனர்.

விசாரணை

இந்த விபத்தில் கார் ஓட்டி வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here