coimbatore couples கோவை தம்பதியருக்கு வலைவீச்சு : 400 கோடி ரூபாய் மோசடி!

0
67

கோவை தம்பதியினர் :

கோவையை சேர்ந்த விமல்குமார் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய தம்பத்தினர் ‘ஆல்பா பாரெக்ஸ்மார்க்கெட்ஸ்’என்ற நிறுவனத்தை காள பட்டி அசோக் நகரில் நடத்தி வந்தனர் . இவர்கள் ‘மிஸ்டர் மணி’ என்ற யூடியூப் சேனலையும் நடத்தியுள்ளார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்க்ளில் இந்த தொழிலை நடத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

kovai 1

ரூபாய் மோசடி வழக்கு :

இத்தம்பத்தினர் செய்த தொழிலில் ஒரு லாட்சம் ரூபாய் முதலீடு செய்தால் , 10 மாதங்கள் தொடர்ந்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர். மேலும்முதலீட்டாரைஅறிமுகபடுத்துவோருக்கு மாதம் ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். இதை நம்பி ஆயிரக்கணக்கானோர் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் .

kovai 6

முதலீடு செய்தவர்களுக்கு எந்த ஒரு அசல், வாட்டியும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்பாகவே அனைத்தையும் காலி செய்து தலைமறைவாகியுள்ளதாகவும் தெரியவந்தது .

இதை குறித்து இவர்கள் இருவரும் எங்களை ஏமாற்றி நிதி மோசடி செய்துள்ளனர் என கூறி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர் . இதை தொடர்ந்து போலீசார் தம்பதியர் இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here