48ம் ஆண்டு நினைவுநாளான இன்று பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய தலைவர்கள்!

0
67
periyar

மரியாதை

பெரியாரின் 48 ம் நினைவு நாளான இன்று அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தியுள்ளார். அவரது படத்திற்கு மலர் தூவி வணங்கியுள்ளார்.

மரியாதை செலுத்தியவர்கள்

எம்பி க்கள்

டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, உதயநிதி ஸ்டாலின், தாயகம் , பிரபாகரராஜா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

கட்சி நிர்வாகிகள்

சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிற்றரசு, மதன் மோகன், சுரேஷ்குமார், சேப்பாக்கம் சிதம்பரம் உள்பட பல கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

திராவிட கழகம்

திராவிட கழக தலைவர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அவருடன் திராவிட கழகத்தில் உள்ள பலரும் மரியாதை செலுத்தியுள்ளனர்.

அமைதி ஊர்வலம்

திராவிட கழகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அமைதி ஊர்வலமாக பெரியார் நினைவிடத்திற்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here