5 பணக்கார நடிகைகள் யார் யார் ? வெளி வந்த தகவல்

0
78
பிரியங்கா சோப்ரா

சினிமா நடிகர்களுக்கு இணையாக நடிக்கும் பெரிய அளவில் வளர்ந்துள்ளார்கள். படங்களில் நடிப்பது விளம்பரங்களில் நடிப்பது என இவர் பல துறைகளில் அவர் கவனத்தை செலுத்தி வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ராய்

இவர் நிறைய வேலைகள் மூலம் அதிகமாக சம்பாதித்து வருகிறார் . பல நடிகைகளின் சொத்து மதிப்பு கணக்கிடும் போது பெரிய அளவில் இருக்கும் . 2022ல் அதிகம் சம்பாதிக்கும் நடிகையின் பெயர் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அந்த இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் பெயர் முதலில் இடம்பெற்றுள்ளது.

ஐஸ்வர்யா ராய்கு பிறகு யார் யார் உள்ளவர்கள் என்ற விவரம் இதோ,

  • ஐஸ்வர்யா ராய் – 100 மில்லியன் டாலர்
  • பிரியங்கா சோப்ரா – 70 மில்லியன் டாலர்கள்
  • கரீனா கபூர் – 60 மில்லியன் டாலர்
  • அனுஷ்கா ஷர்மா – 46 மில்லியன் டாலர்
  • தீபிகா படுகோனே – 40 மில்லியன் டாலர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here