51வது புலிகளின் காப்பகம் அமைப்பு ; ரூபாய் 4.25 கோடி ஒதுக்கீடு !!!!

0
70
புலி

ஸ்ரீவில்லிபுத்துார் அணில்கள் சரணாலயம், மேகமலை வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைத்து புலிகள் காப்பகமாக இந்த ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகம்

தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாகவும் இந்தியாவில் 51வது புலிகள் காப்பகமாகவும் அமைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் 4.25 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதன் முதல் மத்திய அரசு 1.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. எல்லாத்தையும் சேர்ந்ததில் முதல் 2.12 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here