71 வயது எனர்ஜி சிங்கம் சூப்பர் ஸ்டார் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை கூறி புகைப்படங்கள் போடும் பிரபலங்கள்

0
85

மாதுரி தீக்ஷித்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்து கொண்ட புகைப்படத்தை போட்டு மாதுரி தீக்ஷித் வாழ்த்தி உள்ளார்.

வாழ்த்துக்கள்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

அண்ணாத்த திரைப்பட புகைப்படம்

அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவாவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம்.நடிகை குஷ்பு அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைபடங்களை பதிவிட்டு வாழ்த்தி உள்ளார். நடிகை மீனா அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

புகைப்படங்கள்

சூப்பர்ஸ்டாருக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் வீட்டில் ரஜினிகாந்தின் ஓவியத்துக்கு முன்பாக போஸ் கொடுத்து நிற்கும் சூப்பர் பிக்.நடிகை நதியா ராஜாதி ராஜா படத்தின் புகைப்படத்தை போட்டு ரஜினிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
நடிகை லக்‌ஷ்மிமஞ்சு சூப்பர் ஸ்டார் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் போட்டு வாழ்த்து கூறியுள்ளார்.

விருது புகைப்படம்

ரஜினிகாந்த் , அஜித் குமார் புகைப்படங்களை ஷேர் செய்து அஜித் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.


தேசிய விருது வென்ற மருமகன் தனுஷ் உடன் தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்தின் புகைப்படம்.


நடிகர் ஹரிஷ் கல்யாண் புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here