8 வது முறை பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பின் காரணம் என்ன?

0
73
parol

பரோல்

ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் பேரறிவாளன். சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் பேரறிவாளன். இதன் காரணமாக 8 வது முறையாக இந்த பரோல் நீடிக்கப்படுவதாக தெரிகிறது.

துரதிர்ஷ்டவசமாக பரோலில் வெளியே வந்திருந்த பேரறிவாளனுக்கு மீண்டும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here