Actress Manjima Mohan! : நடிகை மஞ்சிமா மோகன் உருவ கேலிக்கு எதிராக வெளியிட்ட பதிவு!

0
57

அறிமுகம்

தமிழ், மலையாளத்தில் தனது சிறந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மஞ்சிமா மோகன் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் அறிமுகமானார்.

உருவ கேலி

கடந்த சில மாதங்களில் மஞ்சிமா மோகன் உடல் எடை சற்று அதிகமாகியுள்ளதால் உருவ கேலிக்கு ஆளாகியுள்ளார். இதற்கு எதிராக அவர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

மஞ்சிமா மோகன் கூற்று

ஆரோக்கியமாக இருப்பதே நம் அனைவரின் விருப்பமாக உள்ள நிலையில், அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. உருவ கேலி செய்வதை நிறுத்துங்கள் என்றும், ஒருவரை இவ்வாறு கேலி செய்வதன் மூலம் அவர்கள் உடல் எடையை குறைக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

நம்பிக்கை

நீங்கள் அவர்களின் நம்பிக்கைகளை சிதைக்கிறீர்கள். மக்களை சுட்டிக்காட்டி அவர்களின் உடல், நிறம் பற்றி பேசும் நபர் நான் அல்ல. மனிதர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை மதிக்க வேண்டும். அவர்களை பாராட்டுங்கள், புறக்கணிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here