Actress Surudihasan: நடிகை சுருதிஹாசன்: அந்த டீச்சர் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை என்று சொல்லிருக்கணும் நடிச்சது ….என் தப்பு தான்…!!!!!

0
40
சுருதிஹாசன்

பிரேமம்

7 வருடங்களுக்கு முன் வெளியாகி பல வெற்றிகளை கண்ட படம் பிரேமம். இந்த படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் சாய்பல்லவி அருமையாக நடித்து ரசிகர்களிடம் பிரபலம் ஆனார். அந்த படம் வெற்றி கண்டதை தொடர்ந்து தெலுங்கில் சுருதிஹாசம் மற்றும் நாகசைதன்ய இருவரின் நடிப்பில் ரிமேக் செய்துள்ளனர்.

சுருதிஹாசனை ட்ரோல் செய்த ரசிகர்கள்

பின் இதில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் சுருதிஹாசன் நடித்துள்ளார். ஆனால் இவரை சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வந்தனர். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக வரமாட்டார் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அதன் பிறகு இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தில் நடித்தார்.

பேட்டி

பேட்டி ஒன்றில் பேசிய சுருதிஹாசன் பிரேமம் படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் நான் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தது தப்பு தான் நான் நடிச்சிருக்க கூடாது. அந்த கதாபாத்திரம் ரொம்பவே புடிச்சு அதன் நடிக சம்மதம் சொன்னேன். நான் முதல் முதலாக இவ்வளவு ட்ரோல்க்கு ஆளானது இந்த படத்தில் தான் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here