Actress who sleeps on the head of fans and celebrates: ரசிகர்கள் தலையில் தூங்கி வச்சு கொண்டாடும் நடிகை …!!!!! மஞ்சிமா மோகன் ……

0
46
Manjima Mohan

மஞ்சிமா மோகன்

மலையாள படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இவருக்குன்னு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

பப்ளி மஞ்சிமா மோகன்

இவர் தமிழ் ரசிகர்களை கவரும் வகையில் பப்ளி மஞ்சிமாவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது நியூ போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

மஞ்சிமா மோகன்1

கதாநாயகி

மஞ்சிமா மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதன் பிறகு “ஒரு வடக்கன் செல்பி” என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் இவருக்கு “அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ரசிகர்களை கவர்ந்த மஞ்சிமா மோகன்

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய சிம்பு கூட்டணியில் முதல் முறையாக வெளி வந்த ” விண்ணைத்தாண்டி வருவாயா” என்ற படம் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய சிம்பு கூட்டணியின் இரண்டாவது படம் “அச்சம் என்பது மடமையடா” இந்த படமும் வெற்றி பெற்றது. இதில் ஹிரோயினாக நடித்து மஞ்சிமா மோகன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மஞ்சிமா மோகன்2

விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்த மஞ்சிமா மோகன்

மஞ்சிமா மோகன் இப்படை வெல்லும், சத்ரியன்,தேவராட்டம், களத்தில் சந்திப்போம் என பல படங்களில் நடிகையாக நடித்துள்ளார். மஞ்சிமா மோகன் முதல்முதலாக தங்கை கதாபாத்திரத்துல் நடித்த படம் “துக்ளக் தர்பார்”. இந்த படம் விஜய் சேதுபதியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான படம் துக்ளக் தர்பார் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடித்துள்ளார்.

மஞ்சிமா மோகன்3

தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வரும் ரசிகை

இவர் கடைசியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எஃப்ஐஆர் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக மஞ்சிமா மோகன் நடித்து கலக்கினார். மஞ்சிமா மோகனை தமிழ் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here