Advice from Nirmala Sita Raman, Finance Minister of the Bank: வங்கியின் நிதியமைச்சர்: நிர்மலா சீதா ராமன் அறிவுரை….!!!!!!!

0
37
நிர்மலா சீதா ராமன்

நிர்மலா சீதா ராமன்

வங்கியில் வரும் மக்களிடம் நட்பாக பழகுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

தொழிலதிபரை சந்திக்கும் நிர்மலா சீதா ராமன்

தெழிலதிபரை சந்தித்து சீதா ராமன் கூறியதாவது; வங்கியில் வரும் மக்களிடம் நட்பாக இருந்தால் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். கடனை வசூலிக்க செல்லும் போது அது ரொம்ப சிரமமாக பொய் விடும்.

நிர்மலா சீதா ராமன் 1

தினேஷ் குமார்

இந்த கூட்டத்தில் பங்கு பெற்றுள்ள வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ், ”அதிக கடன்களை வழங்குவது , பொருளாதார வளர்ச்சிகளுக்கு ஆதரவளிக்க வங்கிகள் வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களின் ‘பேலன்ஸ் ஷீட்’ இப்பொது நல்ல நிலைமையில் உள்ளது. எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா பேசும்போது, வங்கிகள் கடன் தராது என்று கூறினார் ஆனால் உண்மையில் அதிகம் கடன் தருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here