Aishwarya Rajini release the photos : ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சந்தோஷமடைந்த ஐஸ்வர்யா ரஜினி!

0
34
Aishwarya Rajini

மருத்துவமனை

தனுஷை பிரிவதாக அறிவித்த கையோடு முசாபிர் காதல் வீடியோவை இயக்க ஹைதராபாத் சென்றுள்ளார். வேலையில் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் முன்பு அனுமதிக்கப்பட்டார்.

1282657 cryptocurrencies 162

மொழி

கொரோனாவில் இருந்து குணமாகி ஓய்வு எடுத்த பிறகு மீண்டும் முசாபிர் வேலையை துவங்கிவிட்டார். முசாபிர் பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

1282657 cryptocurrencies 163

இன்ஸ்டாகிராம்

பல ஆண்டுகள் கழித்து அழகை கையாள்வதில் சந்தோசம் என்றும், புகைப்படங்கள் அதை தெரிவிக்கும் என்றும், முதல் நாள் வேலை நல்லபடியாக சென்றது என்றும் கூறியுள்ளார்.

1282657 cryptocurrencies 165

நன்றி

ஒளிப்பதிவாளர், ஜானி மாஸ்டர், பிரேர்னா, பாடகர்கள் போன்றவர்களுக்கு நன்றியினை தெரிவித்துள்ளார். இந்த பாடலை தமிழ் மொழியில் பாடியிருப்பது ஐஸ்வர்யாவின் தம்பி ஆகும்.

1282657 cryptocurrencies 164

திட்டம்

முசாபிர் வீடியோவை காதலர் தினத்தன்று வெளியிட திட்டமிட்ட நிலையில் அதற்குள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here