Ajith Nayanthara star in Vignesh Sivan directed film! : விக்னேஷ் சிவன் இயக்கிவரும் படத்தில் அஜித் நயன்தாரா நடிக்க வாய்ப்பு!

0
51

வலிமை

வினோத் இயக்கத்தில் அஜித், ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்த படம் வலிமை. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களுக்கு இடையே நல்ல வசூலையும் பெற்றதாக கூறப்படுகிறது.

ajith 3

ஏகே61

அஜித்தின் அடுத்த படமான ஏகே61 படத்தையும் வினோத் இயக்கவுள்ளார். இதனை ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

viknesh sivan

விக்னேஷ் சிவன்

இந்த நிலையில் அடுத்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் இதனை தயாரிக்க இருப்பதாகவும், நயன்தாரா நாயகியாகவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ajith 2

அறிவிப்பு

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும், பாலிவுட்டின் முன்னணி நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்றும் தகவலில் சொல்லப்பட்டுள்ளது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here