amala paul bikini : கடற்கரையில் சிறிய உடையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டிய அமலா பால்…

0
151

சிந்து சமவெளி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அமலா பால் மைனா படத்தின் மூலம் ரசிகர் இடையே நீங்கா இடம் பிடித்தார். பிறகு அமலா பால் தனுஷ், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அமலா பால் நடித்த ஆடை என்னும் படத்தின் மூலம் ஆடை இல்லாமல் நடித்த காட்சி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

அமலா பால்

இது மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடிக்கும் அமலா பால் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். அமலா பால் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் இரவு விருந்தாக அமைகிறது.

ரசிகர்கள்

அமலா பால் மற்ற நடிகைகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பின் இந்த நிலையில் கடற்கரையில் பிகினி உடையில் காட்டிய கவர்ச்சி புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here